தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் அடுத்த அறிவிப்பு

  • Latest News,Images,Videos & Music going Viral now - Viralcast.io

சந்தானம் – அஞ்சல் சிங் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘தில்லுக்கு துட்டு’. காமெடி கலந்த திகிலாக வெளியான இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இதன் 2-ம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய ராம்பாலாவே இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக ஷிர்தா சிவதாஸ் நடிக்கிறார். ஆனந்தராஜ், 'நான் கடவுள்' ராஜேந்திரன், ராமர் மற்றும் தனசேகர், கேரளாவில் பிரபலமான அய்யப்பா பைஜூ உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

#DD2Teaser02 will be out tomorrow??

Stay Tuned??#[email protected]@[email protected]@[email protected]@[email protected]@[email protected]@handmade_film ?? pic.twitter.com/ovQcVDl0TZ

— Santhanam (@iamsanthanam) January 13, 2019

இப்படத்தின் முதல் சிங்கிள் ஜனவரி 12ம் தேதி வெளியாகி வைரலானது. தற்போது இப்படத்தின் 2வது டீசரை நாளை (ஜனவரி 14) வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். #DhillukuDhuddu2 #Santhanam

தில்லுக்கு துட்டு 2 பற்றிய செய்திகள் இதுவரை…

தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

ஜனவரி 11, 2019 20:01